அடிக்கும் வெயிலுக்கு தாகத்தைத் தணிக்க ஜில்லுனு மோர் செய்வது எப்படி? - லாக்டவுன் ரெசிபி
🎬 Watch Now: Feature Video
கோடைக்காலத்தில் ஆகச்சிறந்த குளிர் பானம் என்றால் அது மோர் தான். மோர் குடிப்பதால் உடல் வெப்பம் தணிந்து குளுகுளு என நம்மையும் நம் மனதையும் நொடிப்பொழுதில் மாற்றிவிடும். தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்துவந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதையும் தடுக்கலாம். இந்தக் கோடையில் உங்கள் தாகத்தைத் தணிக்க எங்கள் "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பில் "நீர் மோர்" எப்படி தயாரிப்பது என்பது குறித்துப் பார்க்கலாம். இனி ஹெல்த்தியா இருக்க தினமும் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள்.
Last Updated : Jun 24, 2020, 5:44 PM IST