கோவாவில் சைக்கிளிங் செய்யும் சோனியா காந்தி - வைரல் வீடியோ - goa sonia gandhi
🎬 Watch Now: Feature Video
டெல்லியில் காற்று மாசு தொல்லையால் மருத்துவர்கள் அறிவுரைப்படி சில நாள்கள் தங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவாவுக்கு சென்றார். அங்கு, அவர் சைக்கிளிங் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.