வளைய சூரிய கிரகணம் என்றால் என்ன? - வாங்க பார்க்கலாம்! - Ring solar eclipse
🎬 Watch Now: Feature Video
சூரிய கிரகணம் இன்று (ஜூன் 10) ஆம் தேதி வட ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் பகுதி-கிரகணமாக தெரியும். ரஷ்யா, கிரீன்லாந்து, வட கனடாவில் வளைய சூரிய கிரகணம் காணப்படும். இது இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு வட அமெரிக்காவில் தென்படும், வட ஆசியாவில் மாலை சுமார் 5 மணிக்கு தெரியும். இந்தியாவில் இந்தச் சூரிய கிரகணம் தென்பட வாய்ப்பில்லை. பல நாடுகளில் தெரியும் சூரிய கிரகணத்தை www.timeanddate.com/live என்ற இணைய தளம் நேரலை செய்கிறது. இதனை கண்டு மகிழுங்கள்.