எங்கும் பனிமயமான காஷ்மீர் பள்ளத்தாக்கு! - எங்கும் பனிமயமான காஷ்மீர் பள்ளத்தாக்கு
🎬 Watch Now: Feature Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று (பிப்.3) பனிப்பொழிவு குறைந்த நிலையில், நள்ளிரவில் மீண்டும் பனிப்பொழியத் தொடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று காலை (பிப்.4) விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.