காற்று மாசு குறைவால் துல்லியமாகத் தெரியும் இமயமலை சிகரம்! - சஹரன்பூர்
🎬 Watch Now: Feature Video
உத்தரப் பிரதேசம் சஹரன்பூரில் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து ஓய்ந்ததையடுத்து, காற்று மாசுபாடு முற்றிலுமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, மேகங்கள் விலகிய நிலையில் இமயமலையின் சிகரங்கள் தெளிவாகத் தெரிகின்றன. உள்ளூர் வாசிகள் அதனைப் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பகிர்கின்றனர்.