வீறு நடை போடும் வங்காள புலி: காசிரங்காவில் பதிவான காட்சி - வீறு நடை போடும் வங்காள புலி
🎬 Watch Now: Feature Video
அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில் வங்காள புலி ஒன்று கம்பீரமாக நடந்துவருகிறது. இதை அங்குள்ள வனத்துறையினர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்தப் பூங்காவிற்கு வருபவர்கள் பெரும்பாலும் வங்காள புலியைக் காண அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.