விநாயகரின் அருள் வேண்டி, கையில் கடிதத்துடன் காத்திருக்கும் பக்தர்கள்! - மகாராஜா ஹமீர்தேவ்
🎬 Watch Now: Feature Video
மணல் குவியலுக்கும், வெப்பக் காற்றுக்கும் பெயர்போன ராஜஸ்தான் மாநிலத்தில் சிவபெருமானின் மைந்தனான கணபதியும் முக்கண்ணுடன் அருள் பாலிக்கும் த்ரிநேத்ரா (மூன்று கண்கள்) கணேஷ் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தங்களின் குறைகளை விநாயகர் தீர்த்து வைப்பதாக நம்புகின்றனர். ஆதலால் இவரை விக்னஹர்தா என்று அழைக்கும் பக்தர்கள், தங்களின் கோரிக்கைகளை கூறி கடிதமும் எழுதுகின்றனர்.