ராஜஸ்தான் கரவ்லி அருவி: இயற்கைக் கொஞ்சலுடன் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்
🎬 Watch Now: Feature Video
ராஜஸ்தான் கரவ்லி மாவட்டம் இயற்கை வனப்புக்குப் பெயர்பெற்றது. இங்குள்ள டாங் பகுதியில், தொட முடியாத உயர மலைகளையும், தொட்டுச் செல்லும் தூரத்தில் மேகங்களையும், ஓங்கி உயர்ந்த அடர்ந்த மரங்களையும், ஓயாது ஆர்ப்பரிக்கும் அருவிகளையும் காணலாம். அதில் கரவ்லி அருவி குறித்துப் பார்க்கலாம்.