தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: ஆறு பேர் மரணம் - 6 died more than 20 injured
🎬 Watch Now: Feature Video
மகாராஷ்டிரா மாநிலம் புனே -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டி-மார்ட் அருகே தனியார் பேருந்தும் சரக்கு லாரியும் மோதிக்கொண்ட விபத்தில், ஆறு பேர் உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.