பழங்குடிகளுடன் நடனத்தில் கலக்கும் பிரியங்கா காந்தி! - பிரியங்கா காந்தி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 1, 2021, 6:56 PM IST

அஸ்ஸாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அங்கு பரப்புரைக்கு சென்றுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, லக்கிம்பூர் பழங்குடியின தேநீர் தோட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து பாரம்பரிய ஜுமூர் நடனமாடி அசத்தினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.