காதலர் தினத்தில் உதயமான காதல் - க்யூட் காணொலி! - tamilnews
🎬 Watch Now: Feature Video
ஆந்திரா: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜா மகேந்திரவரம் கோட்டிலிங்கா அருகே உள்ள பெரிய மரத்தில் இரண்டு கிளிகள் தங்கள் காதலை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொள்கிறது. இந்தக் காட்சிகள் பார்ப்போர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.