இலைச்சாற்றில் பெயிண்டிங்: அசத்தும் இயற்கை ஓவியக் காதலன்! - painting from natural dyeing
🎬 Watch Now: Feature Video
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சி.கே. சிபு என்ற இளைஞர், இலைச்சாற்றிலிருந்து பெறப்பட்ட இயற்கை நிறத்தின் மூலம் தனது ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டிவருகிறார். அவருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.