தேர்தல் பரப்புரையில் ஒவைசியின் அசத்தல் நடனம்! - தேர்தல் பரப்புரையின் போது நடனமாடிய ஓவைசி
🎬 Watch Now: Feature Video
மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பரப்புரை முடிந்தபின் நடனமாடியது பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.