viral video: 3 அடி பாம்பை விழுங்கிய 4 அடி பாம்பு - தன்னின உயிர் உண்ணி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 29, 2021, 8:16 AM IST

ஒடிசா மாநிலம் கோர்த்தா மாவட்டம் பாலகதி கிராமத்தில் 4 அடி நீளமுள்ள நாகப் பாம்பு ஒன்று 3 அடி நீளமுள்ள நாகத்தை விழுங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதை பார்த்த மக்கள் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளித்து, 3 அடி நீளமுள்ள பாம்பினை மீட்டனர். தன் இனத்தைச் சேர்ந்த பாம்புகளை பெரும்பாலும் உண்டு வாழும் இத்தகைய பாம்புகள் தன்னின உயிர் உண்ணி (கானிபாலிசம்) என்று அழைக்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.