ஒரு வாகனத்தில் இத்தனை பேரா! #viralvideo - இருசக்கர வாகனம்
🎬 Watch Now: Feature Video
இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணிக்கக்கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் இங்கு ஒரு இருசக்கர வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் பயணிக்கிறார்கள். வாகனத்தை ஓட்டுபவர் உள்பட மொத்தம் 7 பேர், இரண்டு கோழிகள், மூன்று நாய்கள், வீட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் அவ்வாகனத்தின் மூலம் பயணிக்கின்றனர். இவர்கள் பயணிக்கும் நிகழ்வு கேமராவில் பதிவு செய்யப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.