தூய்மைப் பணியாளரை கவுரவித்த பஞ்சாப் மக்கள் - Nabha residents shower sanitation worker with flowers
🎬 Watch Now: Feature Video
பஞ்சாப் மாநிலம் நாபா பகுதியிலுள்ள மக்கள், தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு மலர்த்தூவியும், பணத்தாலான மாலை அணிவித்தும் கவுரவப்படுத்திய காணொலி தற்போது அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.