மும்பையில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - மழை
🎬 Watch Now: Feature Video
மும்பையில் பெய்யும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநில அரசு, பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. சாலைகள், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் தற்காலிகமாக ஏதும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.