மோகினியாட்டம் ஆடிய நடனக் கலைஞர்கள்... - Mohiniyattam participated by 103 dancers
🎬 Watch Now: Feature Video
கண்ணூர்: வெங்காரா கிஷக்கர பகவதி கோயிலில் கேரளாவின் பாரம்பரிய நடனமான மோகினியாட்டத்தை 103 நடனக் கலைஞர்கள் இணைந்து ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.