ஷிவ் நாடார் கடந்துவந்த பாதை - ஷிவ் நாடார் கடந்து வந்த பாதை
🎬 Watch Now: Feature Video
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னோடியாக இருந்த ஷிவ் நாடார் அதன் நிர்வாக இயக்குநர், குழு உறுப்பினர் பதவியிலிருந்து நேற்று விலகினார். இவர் பதவி விலகிய பிறகு அந்தப் பொறுப்பை ரோஷிணி ஏற்றார். யார் இந்த ஷிவ் நாடார், இவர் கடந்துவந்த பாதை என்ன என்பது குறித்து அலசுகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.