மழைநீரை சேமித்து தண்ணீர் பஞ்சத்தை விரட்டிய கிராமம்!
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலத்தின், ஜஸ்கண்டி கிராமத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்கிட அங்குள்ள குடிசைப் பகுதிகளில் வீடுகளைச் சுற்றி பிரத்யேகமாக குழாய்கள் நிறுவப்பட்டன. அதில் அமைக்கப்பட்டிருக்கும் கந்தல் துணிகளின் வாயிலாக மழைநீர் குழாய்களைச் சென்றடையும். தொடர்ந்து அந்த நீர், பழைய போர்வெல் குழிகள் அல்லது கிணறுகளுக்கு செல்லும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக கிராமவாசிகளுக்கு 'டாடா ஸ்டீல் கிராம அபிவிருத்தி சங்கம்' உறுதியணையாக இருக்கிறது.