குஜராத்தில் கட்டடத்தில் திடீர் தீ; 10 பேர் தீயில் கருகி பலி! - fire accident
🎬 Watch Now: Feature Video
குஜராத் மாநிலம் சூரத் நகர் அருகே உள்ள கட்டடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அக்கட்டடத்தின் இரண்டாவது மாடியில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள், தீ விபத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர். இச்சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் தீயில் கருகி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.