இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த மீராபாய்: இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிப்பூர் முதலமைச்சர் - special gift for Mirabai Chanu
🎬 Watch Now: Feature Video
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில், நடந்த பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். மணிப்பூரைச் சேர்ந்த அவருக்கு அம்மாநில முதலமைச்சர் ரூபாய் ஒரு கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளார். பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 21 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.