எகிறும் பெட்ரோல் விலை - பைக்கை விற்று குதிரை வாங்கிய நபர்! - petrol price hike
🎬 Watch Now: Feature Video
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரசிம்கா. இவர் தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல் விலையால், தன்னிடம் இருந்த இருசக்கர வாகனத்தை விற்று குதிரை வாங்கியுள்ளார். குதிரை வாங்குவது தனது நீண்ட நாள் கனவாக இருந்து வந்ததும் என்றும், இப்போது எங்கு சென்றாலும் குதிரையில் தான் செல்வதாகவும் நரசிம்கா தெரிவித்தார்.