குடும்பத் தகராறு: சரக்கு வண்டியோடு மருத்துவமனைக்குள் புகுந்த நபரால் பரபரப்பு
🎬 Watch Now: Feature Video
குருகிராமில் அமைந்துள்ள பாலாஜி மருத்துவமனையில் திடீரென ஒரு நபர் சரக்கு வண்டியுடன் வந்து மோதினார். குடும்பத் தகராறு காரணமாக அந்நபர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் மெடிக்கல் ஸ்டோர், 10 முதல் 15 வாகனங்கள் சேதமடைந்ததோடு, ஒரு நபரும் படுகாயமடைந்தார். மேற்படி விசாரணை நடைபெற்று வருகிறது.