காணொலி: திருமணத்திற்கு மறுத்ததால் ஓடு ரயிலின் மீது பெண்ணை தள்ள முயன்ற இளைஞர்! - Man pushes woman in front of moving train news
🎬 Watch Now: Feature Video

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை அருகேயுள்ள ஹர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலின் மீது தள்ள முயற்சித்துள்ளார். இதில் காயமடைந்த பெண்ணுக்கு 12 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இதனையடுத்து ரயில் நிலைத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், அந்த இளைஞர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பெண்ணிடம் கேட்க, அதற்கு அந்த பெண் மறுத்ததால், இது போன்று கொலை முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.