சைவ 'ஹாரா பார கபாப்' செய்வது எப்படி - lockdown recipes
🎬 Watch Now: Feature Video
கபாப் என்றதும் நாம் நினைவுக்கு முதலில் வருவது அசைவ உணவதான். அதுவும் சிக்கன் பிரியர்களுக்கு கபாப் என்றால் நிச்சயம் மிகவும் பிடிக்கும். கரோனா நாளில் எங்கள் "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பில் கீரை, பச்சை பட்டாணி மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை வைத்து சைவ "ஹாரா பார கபாப்" வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். இதை கண்டிப்பாக செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களிடம் பகிருங்கள்.