குழந்தைகளுக்கு விருப்பமான டோக்ளா - Lockdown Recipes
🎬 Watch Now: Feature Video
குஜராத் மாநில பாரம்பரிய உணவுகளில் ஒன்று டோக்ளா. காலை உணவாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ சாப்பிட ஏற்ற ஒரு ஆரோக்கியமான உணவாக டோக்ளா உள்ளது. அந்த வகையில் எங்கள் "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பில் இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இந்த "டோக்ளா"வை இந்த வீடியோவில் உள்ள எளிய செய்முறையைப் பார்த்து நீங்கள் உங்கள் வீட்டிலும் செய்து கொடுங்கள். மிகக் குறைந்த நேரத்தில் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே இதை செய்துவிட முடியும். ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் நம்மால் டோக்ளா வீட்டிலும் செய்ய முடியும்.