கழிவறை சுவர்களில் கலைவண்ணம்... வியப்பூட்டிய கர்நாடகா - சிக்கமகளூர் கழிவறை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11001642-760-11001642-1615704884142.jpg)
பெங்களூரு: சிக்கமங்களூரில் பொது கழிவறைகளின் சுவர்களில் பறவைகள், விலங்குகள் படங்களை வரைந்து உள்ளூர் நிர்வாகம் வண்ணமயமாக மாற்றியுள்ளது. இதுமட்டுமின்றி, கட்டடத்தை சுற்றிச் சிறந்த சுகாதாரத்தை வழங்கிடும் முனைப்புடன் செயல்படுகின்றனர்.