நாயை துரத்தி சென்று கிணற்றில் விழுந்த சிறுத்தை - சிறுத்தை மீட்பு
🎬 Watch Now: Feature Video
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே நேற்று(ஆகஸ்ட். 14) நாயை துரத்தி சென்ற சிறுத்தை ஒன்று கிணற்றில் விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில், அங்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையை பத்திரமாக மீட்டு, அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.