வீட்டின் படுக்கை அறையில் ஹாயாக படுத்திருந்த சிறுத்தை! - leopard arrives in house at gujarat kutch
🎬 Watch Now: Feature Video
காந்திநகர்: குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள நகாத்ரானா கிராமத்தில் சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் சென்று படுக்கை அறையில் படுத்திருந்தது. அப்போது, வீட்டின் உரிமையாளர் வெளியே சென்றதால், நல்வாய்ப்பாக அசாம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.