ஆசியாவின் 2ஆவது பெரிய செயற்கை ஏரியான தீபர் ஏரி - Asia's second-largest artificial lake
🎬 Watch Now: Feature Video
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய செயற்கை ஏரி உதய்பூரில் அமைந்துள்ளது. தீபர் ஏரி அல்லது ஜெய்சமண்ட் ஏரி என அழைக்கப்படும் இந்த ஏரி, மாவட்ட தலைநகரில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 30 மைல் சுற்றளவு கொண்ட இந்த ஏரி 1687 - 1691ஆம் ஆண்டுகளுக்கு இடையே உருவாக்கப்பட்டது.