ஒரே நேரத்தில் இருகைகளால் தலைகீழாக எழுதி அசத்தும் ஜித்து ஜில்லாடி இளைஞர்! - writing in both hands reverse position
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9996044-thumbnail-3x2-yu.jpg)
தனது இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பசவ்ராஜ் என்ற இளைஞர் ஆச்சரியப்படுத்துகிறார். இவர் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட், தி ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய புத்தகங்களில் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளார். வருங்காலத்தில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதே பசவ்ராஜின் இலக்கு.