இந்திய - ஜப்பானின் கடலோர காவல் படையின் கூட்டுப்பயிற்சி காணொலி! - indian japan navy exercise arabic sea
🎬 Watch Now: Feature Video
வட அரேபிய கடலோரப் பகுதியில் இந்தியா - ஜப்பான் நாடுகளின் கடலோர காவல் படையின் கூட்டுப்பயிற்சி நடைபெற்று வருகிறது. நேற்று (செப்டம்பர் 26) தொடங்கிய இந்த கூட்டுப்பயிற்சி நாளை (செப்டம்பர் 28) வரை நடைபெறுகிறது.
இதில் ஜப்பான் போர்க்கப்பல்களுடன் இந்திய நாட்டு சார்பில் ஐ.என்.எஸ் சென்னை, ஐ.என்.எஸ் தர்காஷ், ஐ.என்.எஸ் தீபக் உள்ளிட்ட போர்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன.