ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை சாகசம்; பிரமிக்க வைத்த விமானங்கள் - இந்திய விமானப்படை
🎬 Watch Now: Feature Video
ஜம்மு காஷ்மீர்: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 'ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்' எனும் பெயரில் நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் அரசுடன் இணைந்து தால் ஏரிப்பகுதியில் இந்திய விமானப்படை இன்று (செப். 26) வான் சாகசங்களை நடத்தியது.