17 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போன லட்டு! - hyderabad news
🎬 Watch Now: Feature Video
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பாலாபூர் விநாயகருக்குப் படைக்கப்பட்ட லட்டு 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த தொகை கடந்த ஆண்டைவிட ஒரு லட்ச ரூபாய் அதிகம் என்றும் பாலாபூரை சேர்ந்த கோலன் ராமி ரெட்டி என்பவர் ஒன்பதாவது முறையாக ஏலத்தில் லட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.