கனமழை காரணமாக இமாச்சலில் நிலச்சரிவு - நிலச்சரிவு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8439154-1052-8439154-1597567600405.jpg)
சிம்லா: கனமழை காரணமாக மாண்டி மாவட்டம் பாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி ஹனோகி கோயில் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில், கற்பாறைகள் தாக்கி இருவர் உயிரிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.