கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘செபிரா’ ரோபோ! - ஆந்திர மாநில செய்திகள்
🎬 Watch Now: Feature Video
குண்டூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் கரோனா குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த செபிரா என்ற ரோபோ நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, சானிடைசர் வழங்குவதுடன், வெப்ப பரிசோதனையும் செய்கிறது; மாஸ்க் அணியாதவர்களை எச்சரிக்கை செய்கிறது.