'முழுசா சந்திரமுகியா மாறுன பாட்டிய பார்...!' - வைரல் காணொலி - grandma dance for chandramugi song
🎬 Watch Now: Feature Video
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை தங்களது திறமையை டிக் டாக் செயலியில் வெளிக்காட்டுகின்றனர். அதேபோல், வயதான மூதாட்டி ஒருவர் நடிகை ஜோதிகா போல் வேடமணிந்து சந்திரமுகி பாடலுக்கு டிக் டாக்கில் நடனமாடியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.