காந்தி 150: காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமம்! - Gandhi 150
🎬 Watch Now: Feature Video
இந்தியாவிலுள்ள பல காந்தி ஆசிரமங்களில், குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள சபர்மதி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த ஆசிரமம்தான் 1917ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டு வரை காந்தியடிகளின் இருப்பிடமாக இருந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கியமான இடத்தை சபர்மதி ஆசிரமம் பெற்றுள்ளது!
Last Updated : Oct 2, 2019, 7:16 AM IST