லிம்போ ஃபயர் ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்த சிறுமி! - சிறுமி ஃபயர் ஸ்கேட்டிங்கில் உலக சாதனை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10754829-547-10754829-1614148869146.jpg)
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரிஷிதா(5), லிம்போ ஃபயர் ஸ்கேட்டிங் சாகச விளையாட்டில் மிக நீளமான தூரத்தை தாண்டி உலக சாதனை படைத்துள்ளார். 8 இன்ச் உயரத்தில் 20 மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங்கில் கடந்து அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.