இறந்த குட்டியை துாக்கித் திரியும் யானைக்கூட்டம்! - வைரல் வீடியோ - Social Media
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநில வனத்துறை அலுவலர் ஒருவர், இறந்துபோன யானைக்குட்டியின் உடலை, யானைக்கூட்டம் ஒன்று சேர்ந்து தூக்கிக் கொண்டு செல்லும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தக் காட்சி பார்ப்போர் மனதை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.