விக்ரமாதித்யா கப்பலில் எந்திர துப்பாக்கியை இயக்கிய ராஜ்நாத் சிங்! - விக்ரமாதித்யா கப்பலில் எந்திர துப்பாக்கியை இயக்கிய ராஜ்நாத் சிங்
🎬 Watch Now: Feature Video
கடற்படை தினத்தை ஒட்டி, மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா என்ற போர் கப்பலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த கப்பலில் இருந்த வீரர்களுடன் அமைச்சர் எந்திர துப்பாக்கியை சூடு பயிற்சி எடுத்தார். கடலை நோக்கி அவர் தொடர்ச்சியாக கப்பலில் இருந்து சுட்டார். இது மீடியம் ரேஞ்ச் மெஷின் துப்பாக்கி என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து ராணுவ வீரர்களும், சிறிய ரக லாஞ்சர்களை செலுத்தி பயிற்சி மேற்கொண்டனர்.