‘வா கடலுக்கு அடியில் போகலாம்’ மனைவிக்கு சர்ப்ரைஸ் அளித்த கணவன்! - மனைவிக்கு கடலுக்கடியில் சர்ப்ரைஸ் அளித்த கணவன்
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா: திருமண நாளில் மனைவிக்கு சர்ப்ரைஸ் அளிக்கலாம் என முடிவு செய்த கணவர் சேதன், தனது மனைவி தீபிகாவை ஸ்கூபா டைவிங்கிற்கு அழைத்து சென்றுள்ளார். அவர்கள் ஆழ்கடலில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு நபர் நீச்சல் அடித்துக்கொண்டே ரோஸ் பூச்செண்டு வந்து கொடுப்பார். பிறகு இருவரும் கடலுக்கடியில் பூச்செண்டு அளித்து அன்பை பறிமாறிக்கொண்டனர். இந்த நிகழ்வு 35 நிமிடங்கள் கடலுக்கடியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Dec 7, 2019, 8:06 PM IST