கரோனா விழிப்புணர்வு - முகக்கவசத்துடன் திருமணம்! - bride and groom got marriage with wore mask
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6479340-thumbnail-3x2-fafaf.jpg)
பெங்களூரு: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக சிக்கபல்லாபூரில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன்- மணமகள் இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். திருமணத்திற்கு வந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.