தெலங்கானா நயகரா நீர்வீழ்ச்சியின் அழகான காட்சி! - bogatha waterfalls
🎬 Watch Now: Feature Video
தெலங்கானா மாநிலம் பத்ராசலம் அருகே அமைந்துள்ள போகதா நீர்வீழ்ச்சியை தெலங்கானாவின் நயகரா என்று அழைப்பார்கள். கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து தண்ணீர் கரை புரண்டோடும் காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.