துர்நாற்றத்தில் தத்தளிக்கும் கங்கை! - கங்கை நதியில் சடலங்கள் புதைப்பு
🎬 Watch Now: Feature Video
லக்னோ: கங்கை நதியில் ஏராளமான சடலங்கள் மிதந்த நிலையில், தற்போது கரையோரம் ஏராளமான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரயாகராஜின் நைனி பகுதியில் சடலங்கள் புதைப்பால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதாகவும், புனித நிதியான கங்கையில் குளிப்பதையே விட்டுவிட்டோம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.