நக்சல் ஆதிக்க பகுதிகளில் வில்வித்தை வீரர்களை உருவாக்கும் முயற்சி! - நக்சல் ஆதிக்கப் பகுதிகளில் வில்வித்தை வீரர்களை உருவாக்கும் முயற்சி
🎬 Watch Now: Feature Video
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. இங்கு, நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு ஊக்கமும், தைரியமும் அளிக்கும் விதமாக இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக வில்வித்தை பயிற்சி அளித்துவருகின்றனர்.