தெலங்கானா காவல் துறையினரைப் பாராட்டி மணல் சிற்பம்! - Artist Sudarsan Pattnaik
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களை காவல் துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதைப் பாராட்டும் வகையில், புகழ் பெற்ற மணல் சிற்பியான சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 'சமூகத்திற்கு ஒரு செய்தி' எனக் குறிப்பிட்டு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.