மீனுக்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட பரிதாபம்! - முதியவர் உயிரிழந்தார்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4237300-thumbnail-3x2-krishna.jpg)
ஐதராபாத்: வயதான முதியவர் ஒருவர் மீன் பிடிப்பதற்காக கிருஷ்ணா தடுப்பணைக்கு அருகே இறங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக, தண்ணீருக்குள் விழுந்த முதியவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். தன்னை காப்பாற்றும்படி அருகில் உள்ள மீனவர்களை அழைத்தபோதிலும், அளவுக்கு அதிகமாக முதியவர் தண்ணீர் உட்கொண்டிருந்ததால் உயிரிழந்தார். பின்னர், மீனவர்கள் அவர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் ஆற்றுக்குள் அடித்துச் செல்லும் காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Aug 25, 2019, 7:43 PM IST