டெல்லியை அலங்கரித்த முதலமைச்சர்கள் - இதுவரை... - அரவிந்த் கெஜ்ரிவால்
🎬 Watch Now: Feature Video
டெல்லியை அலங்கரித்த முதலமைச்சர்கள்: கடந்த 68 ஆண்டு கால இந்திய அரசியல் வரலாற்றில் டெல்லியின் முதல், குறைந்த வயது முதலமைச்சர் சௌத்ரி ப்ரஹம் பிரகாஷ் தொடங்கி மாநிலத்தில் நீண்ட ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் இருந்த ஷீலா தீட்சித் மற்றும் தற்போது மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வரை - ஒரு பார்வை.